ஒடிசாவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 6 பேர் படுகாயம்!
தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான 9 இருக்கைகள் கொண்ட A-1 ரக சிறிய விமானம், இன்று தலைநகர் புவனேஸ்வரில் இருந்து ரூர்கேலா நோக்கிப் புறப்பட்டது. விமானம் ரூர்கேலாவை நெருங்கிக் கொண்டிருந்தபோது, நகரில் இருந்து சுமார் 10… Read More »ஒடிசாவில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து: 6 பேர் படுகாயம்!



