ராஞ்சியில் 7 பேர் உயிரிழந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் கருப்பு பெட்டி இல்லை
ஜார்க்கண்ட்மாநிலம் ராஞ்சியில் 7 பேர் உயிரிழந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் கருப்பு பெட்டி இல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கருப்பு பெட்டி இல்லாமல் விமானம் இயக்கப்பட்டது அம்பலம் ஆகியுள்ளது.… Read More »ராஞ்சியில் 7 பேர் உயிரிழந்த ஏர் ஆம்புலன்ஸ் விமானத்தில் கருப்பு பெட்டி இல்லை










