அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக காவல் நீட்டிப்பு
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி புழல் சிறையில் உள்ளார். சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அவரது ஜாமின் மனுவை இரண்டு முறை நிராகரித்து, நீதிமன்ற காவலை நீட்டித்துக் கொண்டே வருகிறது. இதனைத்… Read More »அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 9வது முறையாக காவல் நீட்டிப்பு