Skip to content

admk

அதிமுக மாஜி எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!

கடலூர் மாவட்டம் பண்ரூட்டி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. இன்று அதிகாலை முதல் சத்யா பன்னீர்செல்வம் விட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை   போலீஸார் சோதனை மேற்கொண்டு… Read More »அதிமுக மாஜி எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை..!!

அதிமுக செயற்குழு . மே 2ம் தேதி கூடுகிறது

  • by Authour

அதிமுக செயற்குழு கூட்டம் வரும் மே 2ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில்  நடக்கிறது.  கூட்டத்துக்கு கட்சியின் அவைத்தலைவர்  தமிழ்மகன் உசேன் தலைமை தாங்குகிறார். இந்த தகவலை  பொதுச்செயலாளர்… Read More »அதிமுக செயற்குழு . மே 2ம் தேதி கூடுகிறது

திருச்சி தெற்கு அதிமுக ஆபீசில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட   அதிமுக  அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. மாவட்ட  செயலாளர், முன்னாள் எம்.பி.  ப.குமார், அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இந்த நிகழ்ச்சியில்… Read More »திருச்சி தெற்கு அதிமுக ஆபீசில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

மணப்பாறை தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்: செம்மலை, ப. குமார் பங்கேற்பு

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட   அதிமுக சார்பில்  மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வையம்பட்டி தெற்கு ஒன்றிய பகுதிகளில்பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை ) நடந்தது. வையம்பட்டிதெற்குஒன்றியம்புதுக்கோட்டை,நடுப்பட்டி,புதுவாடி,குமாரவாடி,ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றது. மேற்கண்ட கூட்டங்களில் … Read More »மணப்பாறை தொகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம்: செம்மலை, ப. குமார் பங்கேற்பு

அண்ணாமலை டில்லி பயணம்- கருத்து சொல்ல எடப்பாடி மறுப்பு

அதிமுக  பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது: அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் இணைப்பு சாத்தியம் இல்லை. அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் பிரிந்தது பிரிந்ததுதான்” அதிமுக தலைமை அலுவலகத்தில் தாக்குதல் நடத்தியவர். எதிரிகளிடம் அதிமுகவை அடமானம்… Read More »அண்ணாமலை டில்லி பயணம்- கருத்து சொல்ல எடப்பாடி மறுப்பு

கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை-எடப்பாடி சொல்கிறார்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  நேற்று டில்லிக்கு அவசரமாக சென்றார். அங்கு நேற்று இரவு  உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.  சுமார் 40 நிமிடம் இந்த சந்திப்பு நடந்தது.  இன்று காலை  எடப்பாடி சென்னை… Read More »கூட்டணி குறித்து அமித்ஷாவிடம் பேசவில்லை-எடப்பாடி சொல்கிறார்

பாஜகவுடன் கூட்டணி ஆட்சி: அமித்ஷாவுடன் எடப்பாடி பேசியது என்ன?

டெல்​லி சென்​ற அதி​முக பொதுச்​ செய​லா​ளர்​ பழனி​சாமி, மத்​தி​ய உள்​துறை அமைச்​சர்​ அமித்​ஷாவை நேற்​று சந்​தித்​துப்​ பேசி​னார்​. இதையடுத்​து, அமித்​ஷா தனது எக்​ஸ்​ வலை​தளத்​தில்​, 2026-ல்​ தமிழகத்​தில்​ தேசி​ய ஜனநாயக கூட்​ட​ணி ஆட்​சி அமை​யும்​… Read More »பாஜகவுடன் கூட்டணி ஆட்சி: அமித்ஷாவுடன் எடப்பாடி பேசியது என்ன?

தமிழக பட்ஜெட் தாக்கல்- அதிமுக அமளி, வெளிநடப்பு

2025-26ம் ஆண்டுக்கான  தமிழக அரசின்   பட்ஜெட் தாக்கல்  செய்வதற்கான  சட்டமன்ற கூட்டம் இன்று காலை  9.30 மணிக்கு  தொடங்கியது.  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்,  காலை 9.10 மணிக்கு சட்டமன்றத்துக்கு வந்தார்.  அவரை  அமைச்சர்கள் மற்றும் … Read More »தமிழக பட்ஜெட் தாக்கல்- அதிமுக அமளி, வெளிநடப்பு

கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை…. எடப்பாடி பழனிசாமி…

  • by Authour

பாஜக கூட்டணி வேண்டாம் என்று கூறிய கட்சிகள் தற்போது கூட்டணிக்கு தவம் கிடப்பதாக கூறியிருந்தார் நேற்று அண்ணாமலை. இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு பேட்டியில்… Read More »கூட்டணி வைக்க அதிமுக தவம் கிடந்ததில்லை…. எடப்பாடி பழனிசாமி…

மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

விருதுநகரில் நேற்று முன்தினம் அதிமுக சார்பில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில்  முன்னாள் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன்,  கே.டி. ராஜேந்திர பாலாஜி ஆகியோர் பங்கேற்றனர். இருவரும் மேடையில் இருந்தபோது,  கட்சி… Read More »மாபா பாண்டியராஜனை தொலைத்து விடுவேன்- ராஜேந்திர பாலாஜி பகிரங்க மிரட்டல்

அதிமுக பூத் கமிட்டியுடன் 9ம் தேதி எடப்பாடி ஆலோசனை- கோகுல இந்திரா தகவல்

  • by Authour

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது,இளைஞர் பாசறை ,விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நிர்வாகிகள் நியமிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர்,முன்னாள் துணை மேயர்… Read More »அதிமுக பூத் கமிட்டியுடன் 9ம் தேதி எடப்பாடி ஆலோசனை- கோகுல இந்திரா தகவல்

பாஜகவுடன் கூட்டணிக்கு தயாராகிறார் எடப்பாடி

கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில்  அதிமுக, பாஜக தனித்தனியாக கூடடணி அமைத்து போட்டியிட்டது.  இரு கட்சிகளும்  தோல்வியடைந்தன. இந்த நிலையில்  இதுவரை எடப்பாடி பழனிசாமி  அளித்த பேட்டியில் பாஜகவுடன் தங்களுக்கு எந்த  உறவும்… Read More »பாஜகவுடன் கூட்டணிக்கு தயாராகிறார் எடப்பாடி

திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்… பூத் கமிட்டி ஆலோசனை…

  • by Authour

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பூத் கமிட்டி அமைப்பது கழக வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்துவது, கழக இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி அமைப்பது, இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்பது… Read More »திருச்சி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில்… பூத் கமிட்டி ஆலோசனை…

சென்னையில் 24ம் தேதி எடப்பாடி முக்கிய ஆலோசனை

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா வருகிற 24ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  அன்றைய தினம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில்  ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.  அன்று மாலை 4… Read More »சென்னையில் 24ம் தேதி எடப்பாடி முக்கிய ஆலோசனை

மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

கிருஷ்ணகிரி மாவட்டம்  பர்கூர்  ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள   ஒரு பள்ளியில் 8ம்  வகுப்பு படித்து வந்த மாணவி ஆசிரியர்களால்  பலாத்காரம் செய்யப்பட்டதில் கர்ப்பமடைந்தார்.  இது தொடர்பாக அதே பள்ளியை சேர்ந்த  ஆசிரியர்கள் ஆறுமுகம்( 48),… Read More »மாணவி பலாத்காரம்: கிருஷ்ணகிரியில் 8ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 56வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.  புதுக்கோட்டையில்  மாவட்ட அ.திமுக  அவைத்தலைவர் வி.ராமசாமி தலைமையில் அ.திமுகவினர் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த  நிகழ்ச்சியில்முன்னாள்‌எம்.எல்.ஏக்கள்… Read More »அண்ணா நினைவுநாள்: புதுகை அதிமுக அனுசரிப்பு

மறியல்: மாஜி அமைச்சர் ஆா்.பி. உதயகுமார் கைது

மதுரை அடுத்த திருமங்கலத்தில் இருந்து கொல்லம் செல்லும்  நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக  மாற்றப்படுகிறது.  இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாகவும், எனவே  திருமங்கலம் அடுத்த ஆலம்பட்டியில் சுரங்கப்பாதை அமைத்து விட்டு  4வழிச்சாலை  பணியை… Read More »மறியல்: மாஜி அமைச்சர் ஆா்.பி. உதயகுமார் கைது

சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

சேலம்  மாநகர் மாவட்ட  அதிமுக செயலாளராக இருந்த  முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம் அந்த பொறுப்பில் இருந்து  விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக   மாநகர் மாவட்ட பொறுப்பாளர்களாக  முன்னாள் எம்.எல்.ஏ.  எம்.கே. செல்வராஜ்,  பகுதி செயலாளர்  ஏ.கே. எஸ்.எம்.… Read More »சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் திடீர் நீக்கம் ஏன்?

இவன் தான் அந்த சார்- அதிமுகவுக்கு பதிலளித்த திமுக

  • by Authour

சட்டமன்ற கூட்டம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் அதிமுக எம்.எல்.ஏக்கள் யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து சட்டமன்றத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.   அண்ணா பல்கலைக்கழக சம்பவத்தில் உரிய நடவடிக்கை… Read More »இவன் தான் அந்த சார்- அதிமுகவுக்கு பதிலளித்த திமுக

அதிமுக பொதுச்செயலாளர் பதவி – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை

  • by Authour

திண்டுக்கல்லை சேர்ந்த சூர்ய மூர்த்தி என்பவர்  இரட்டை இலை மற்றும்   அதிமுக பொதுச்செயலாளர்  பதவி தொடர்பாக   வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில்,   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை… Read More »அதிமுக பொதுச்செயலாளர் பதவி – தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் தடை

ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பா?11ம் தேதி அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி 5ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 11ம் தேதி   பிற்பகல் 3 மணிக்கு நடைபெறும் என்று எடப்பாடி… Read More »ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக புறக்கணிப்பா?11ம் தேதி அறிவிப்பு

மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

 சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ம் தேதி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாா்.  பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் ஞானசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சிறப்பு… Read More »மாணவி பாலியல் வழக்கு : உச்சநீதிமன்றத்தில் அதிமுக கேவியட் மனு

எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை

  • by Authour

முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் 37வது நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே எம்.ஜிஆர் படங்களை அலங்கரித்து மலர்  மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சென்னையில் எம்.ஜி. ஆர்… Read More »எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை

இரட்டை இலை விவகாரம் .. தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு..

  • by Authour

திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு ஒன்றில்  ‘‘அதிமுகவின் உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும்வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னத்தை… Read More »இரட்டை இலை விவகாரம் .. தேர்தல் கமிஷன் புதிய உத்தரவு..

200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறுமாம்.. அடித்து சொல்கிறார் எடப்பாடி..

  • by Authour

சென்னை வானகரத்தில் இன்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., பேசியதாவது.. நிர்வாகிகள் அ.தி.மு.க., வாட்ஸ் அப் சேனலில் இணைந்து கொள்ள வேண்டும். லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின் பல்வேறு விமர்சனங்கள்… Read More »200 தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி பெறுமாம்.. அடித்து சொல்கிறார் எடப்பாடி..

திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

  • by Authour

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில்  விலைவாசி உயர்வுகண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காவல்துறை அனுமதி இன்றியும்,  போக்குவரத்துக்கு இடையூறாகவும் இந்த  ஆர்பாட்டம் நடத்தியதாக… Read More »திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!