Skip to content

chennai

காலநிலை மாற்றந்தான் மிகப்பெரிய சவால்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

  • by Authour

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை சார்பில் 2 நாட்கள் நடைபெறும்தமிழ்நாடு காலநிலை மாற்ற 3-வது உச்சி மாநாட்டை   தொடங்கி வைத்து  முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் பேசியதாவது: இந்தியாவிலேயே முதல்… Read More »காலநிலை மாற்றந்தான் மிகப்பெரிய சவால்- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

  • by Authour

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம்   காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றனர்.  திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சுற்றுவட்டாரத்தில்… Read More »சென்னையில் கடும் பனிமூட்டம்- விமானங்கள் தரையிறங்க முடியவில்லை

கிராமி விருது வென்ற சந்திரிகா சென்னையில் பிறந்தவர்

இசைத்​துறை​யில் சிறந்து விளங்​குபவர்​களுக்கு  அமெரிக்காவில் ஆண்டு தோறும் கிராமி விருது வழங்​கப்​பட்டு வருகிறது. இசைத்​துறைக்கான உயர்ந்த விரு​தாகக் கருதப்​படும் இவ்விருது பாப், ராக்,நாட்டுப்புற இசை, ஜாஸ் என பல்வேறு இசைப்பிரிவு​களுக்கு வழங்​கப்​படு​கிறது.தேசிய ஒலிபிடிப்பு கலைகள்… Read More »கிராமி விருது வென்ற சந்திரிகா சென்னையில் பிறந்தவர்

சென்னை ஈசிஆரில் பெண்களை மிரட்டிய 6 பேர் கைது

சென்னை ஈசிஆர் சாலையில் முட்டுக்காடு பகுதியில் இளம்பெண்கள் 2க்கும் மேற்பட்டோர் கடந்த 25ம் தேதி இரவு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் சென்ற காரை, 2 கார்களில் வந்த 8 இளைஞர்கள் நடுரோட்டில் இடைமறித்தனர்.… Read More »சென்னை ஈசிஆரில் பெண்களை மிரட்டிய 6 பேர் கைது

சென்னையில் குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

சென்னை திருவல்லிக்கேணி ராஜாஜி நகர் கிருஷ்ணாம்பேட்டை மயான பூமி அருகே வசித்து வரும் ராஜேஷ்-ராதா தம்பதியரின் ஒரே மகன் தனுஷ் (24 வயது). குத்துச்சண்டை வீரர்.   போலீஸ் வேலையில் சேர  தயாராகி வந்தார். கடந்த… Read More »சென்னையில் குத்துசண்டை வீரர் வெட்டிக்கொலை

நடிகர் எஸ்.வி. சேகரின் 1 மாத சிறைத்தண்டனை- ஐகோர்ட் உறுதி

முன்னாள் எம்.எல்.ஏவும் பாஜக பிரமுகருமான  நடிகர் எஸ்.வி.  சேகர்,  பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை  சமூகவலைதளத்தில் பதிவிட்டு இருந்தார்.  இந்த சம்பவம் 2018ல் நடந்தது.  இது தொடர்பாக  பத்திரிகையாளர் சங்கம் அளித்த புகாரின்… Read More »நடிகர் எஸ்.வி. சேகரின் 1 மாத சிறைத்தண்டனை- ஐகோர்ட் உறுதி

சென்னையில் மலர்கண்காட்சி- முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள செம்மொழி பூங்காவில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 4வது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று தொடங்கி வைத்தார். 8 ஏக்கர் பரப்பளவில் சென்னை செம்மொழி… Read More »சென்னையில் மலர்கண்காட்சி- முதல்வர் தொடங்கி வைத்தார்

தங்கம் விலை உயர்வு: பவுன் ரூ.57,200

ஆபரண தங்கத்தின் விலை இன்று  பவுனுக்கு ரூ.320 உயர்ந்தது. இதன் மூலம்   ஒரு  பவுன்  ஆபரண தங்கத்தின் விலை ரூ.57,200 ஆனது.  புத்தாண்டு தினத்தில்  விலை உயர்ந்துள்ளது.  இது குறித்து இன்று தங்கம் வாங்க… Read More »தங்கம் விலை உயர்வு: பவுன் ரூ.57,200

கக்கன் மகன் பாக்கியநாதன் காலமானார்

  • by Authour

மதுரை மாவட்டம், மேலுர் தும்பைப்பட்டியில் பிறந்தவர் கக்கன். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், காமராஜர் ஆட்சியில் அமைச்சராக பதவி வகித்தார். காமராஜர் போலவே, கக்கனும் எளிமையான நேர்மையான மனிதர் என பெயர் பெற்றவர். கக்கனுக்கு… Read More »கக்கன் மகன் பாக்கியநாதன் காலமானார்

எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை

  • by Authour

முன்னாள் முதல்வர் எம்.ஜி ஆரின் 37வது நினைவு நாள் இன்று  அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் ஆங்காங்கே எம்.ஜிஆர் படங்களை அலங்கரித்து மலர்  மாலை அணிவித்து மரியாதை செய்தனர். சென்னையில் எம்.ஜி. ஆர்… Read More »எம்.ஜி.ஆர் நினைவுதினம்: எடப்பாடி மரியாதை

error: Content is protected !!