புதுகை DRDA இயக்குனர் பதவியேற்பு
புதுக்கோட்டை மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் மற்றும் கூடுதல் ஆட்சியராக இருந்த அப்டாப் ரசூல் சென்னை மாநகராட்சிக்கு மாற்றப்பட்டாா். அவருக்கு பதில், ஜெயசுதா புதுகையில், மாவட்ட ஊரக வளர்ச்சதி திட்ட இயக்குனராக(DRDA) பொறுப்பேற்றுகொண்டார்.… Read More »புதுகை DRDA இயக்குனர் பதவியேற்பு