தமிழகத்தில் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இது மேலும்… Read More »தமிழகத்தில் இன்று முதல் கனமழை பெய்ய வாய்ப்பு..