மேட்டூர் அணை நீர்மட்டம் 113.61 அடி
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் 12ம் தேதி திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க. ஸ்டாலின் அணையை திறந்து வைக்கிறார். இந்த நிலையில் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 113.61 அடியாக உள்ளது.… Read More »மேட்டூர் அணை நீர்மட்டம் 113.61 அடி