Skip to content

மார்ச் 14ம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல்- அப்பாவு அறிவிப்பு

தமிழக  சட்டமன்றம் மார்ச் 14ம் தேதி    கூடுகிறது. அன்றைய தினம்  காலை 9.30 மணிக்கு   வரும் நிதி ஆண்டுக்கான(2025-26) தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையை  நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்.  15ம் தேதி வேளாண் பட்ஜெட்டை,  வேளாண்துறை  அமைச்சர்  பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார்.   இந்த தகவலை  சட்டப்பேரவை தலைவர் அப்பாவு இன்று அறிவித்தார்.  பட்ஜெட் கூட்டத்தொடர்  ஒருவாரம் நடைபெறும் என தெரிகிறது.

error: Content is protected !!