ரயில்வே துறை அமைச்சரை சந்தித்து தஞ்சை எம்.பி கோரிக்கை மனு அளித்தார். புது டெல்லியில் ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவைதஞ்சை எம்.பி முரசொலி சந்தித்து, தஞ்சாவூர் – சென்னை, தஞ்சாவூர் – பெங்களூருக்கு புதிய வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும், திருச்சி – திருப்பதி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸை தஞ்சாவூர் வழியாக இயக்க வேண்டும், திருச்சி – தாம்பரம் (ஸ்பெஷல்) தாம்பரம் -செங்கோட்டை ரயிலை வாரம் முழுவதும் இயக்க வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்தார்.
ரயில்வே துறை அமைச்சரிடம் தஞ்சை எம்.பி கோரிக்கை மனு
- by Authour
