Skip to content

தஞ்சை மாமன்னர் சரபோஜியின் 247வது பிறந்த நாளையொட்டி சிலைக்கு மரியாதை

தஞ்சாவூர் சங்கீத மகாலில் இன்று காலை மாமன்னர் சரபோஜியின் 247 ஆவது பிறந்தநாள் விழாவை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்து மாமன்னர் சரபோஜி சிலைக்கு மாலை அணிவித்தார்.இதில் அரண்மனை பரம்பரை அறங்காவலர்

பாபாஜி திருவையாறு எம்எல்ஏ துரை. சந்திரசேகரன் மற்றும் பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!