தஞ்சை வடக்கு மாநகர தவெக மகளிர் அணி சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நடைபெற்ற நிகழ்வில் தஞ்சை வடக்கு மாநகர தவெக மகளிர் அணியினர், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து தொகுப்பு வழங்கினர்.

