திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்த சிங்களாந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு. கட்டி முடிக்கப்பட்டு 9 மாதங்களே ஆன புதிய கட்டிடம் இன்று காலை காலை உணவு திட்டத்திற்காக பள்ளி குழந்தைகளை வைத்து
பள்ளியை திறந்தபோது மேற்கூரை இடிந்து விழுந்ததைக் கண்டு மாணவர்கள் அதிர்ச்சி.பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள்.