தமிழக முழுவதும் அன்பு கரங்கள் திட்டமானது தமிழக முதல்வர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தாய் தந்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கும் திட்டமானது தமிழக முதல்வர் இன்று தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் இந்த திட்டத்தின்87 ஆண் மற்றும் பெண் குழந்தைகள் மூலம் பயனடையும் பயனாளிகள் திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த87 நபர்களுக்கு இன்று அன்புக்கரங்கள் இந்நிகழ்ச்சியில் மாதம் 2000 ரூபாய் காண அடையாள அட்டையை வழங்கினார்கள் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி. சட்டமன்ற உறுப்பினர்கள். தேவராஜ். நல்லதம்பி. வில்வநாதன். ஊராட்சி சேர்மன். சூரியகுமார். திருமதி திருமுருகன். திருப்பத்தூர் சேர்மன் சங்கீதா வெங்கடேசன். பொதுமக்கள் மற்றும் பயனாளிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
திருப்பத்தூர்- ”அன்பு கரங்கள் ” திட்டம் தொடக்கம்
- by Authour
