தமிழ்நாடு அரசு தேர்வாணைய செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி கோபால சுந்தர்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே தென்காசி மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.