தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 குறைவுby AuthourNovember 18, 2025November 18, 2025 தமிழகத்தில் இன்று ஆபரண தங்க விலை சவரனுக்கு ரூ.1,120 குறைந்து ரூ.91,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.11,400-க்கு விற்பனையாகிறது. Tags:குறைவுதங்கம் விலைதமிழகம்