Skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைவு

ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து ஒரு சவரன் ரூ.1,15,360க்கு விற்பனை ஆகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ஒரு கிராம் ரூ.14,420க்கு விற்கப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.270க்கு விற்பனை செய்யப்படுகிறது.

error: Content is protected !!