Skip to content

தங்கம் விலை சவரன் ரூ. 1,04,160க்கு விற்பனை

தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 குறைந்து 1,04,160 ரூபாய்க்கு விற்பனை அலிராது. கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.13,020க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4 குறைந்து ஒரு கிராம் ரூ.281க்கும் கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து ஒரு கிலோ ரூ. 2,81,000க்கு விற்பனை செய்யப்படுகிறது

error: Content is protected !!