Skip to content

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு

தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து சவரன் ரூ.1,19,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ. 14,890க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.10 குறைந்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது

error: Content is protected !!