தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.15,050க்கு விற்பனையாகிறது. சென்னையில் கிராம் ரூ.290க்கும், ஒரு கிலோ ரூ.2.90 லட்சத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

