சுவிட்சர்லாந்தில் பரிதாபம்- பஸ் தீப்பிடித்து 6 பேர் பலி…by EditorMarch 11, 2026March 11, 2026தமிழகம் சுவிட்சர்லாந்து தலைநகர் அருகே பேருந்து தீப்பிடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயம் அடைந்தனர். பெர்ன் நகரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கெர்செர்ஸ் நகரில் பேருந்து தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. Tags:6 பேர் பலிசுவிட்சர்லாந்த்தமிழகம்பரிதாபம்பஸ் தீப்பிடித்து