Skip to content

திருநங்கை ஜென்சி உதவி பேராசிரியராக நியமனம்… முதல்வரிடம் வாழ்த்து

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க. ஸ்டாலின்  இன்று (23.6.2025) தலைமைச் செயலகத்தில், லயோலா கல்லூரியில் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்று அக்கல்லூரியிலேயே உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ள திருநங்கை முனைவர் ஜென்சி சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் லயோலா கல்லூரி ஆங்கிலத் துறை தலைவர் டாக்டர் மேரி வித்யா பொற்செல்வி உள்ளார்.

error: Content is protected !!