திருச்சி மாவட்டம், வையம்பட்டி ஊராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையத்தின் செயல்பாட்டுப் பணிகளை மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் வையம்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.41.03 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை அமைக்கும் பணிகளை மாவட்ட
கலெக்டர் பிரதீப் குமார் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.