Skip to content

திருச்சியில் தனிப்படை போலீசார் 5 பேர் பணியிடை நீக்கம்… கமிஷனர் உத்தரவு..

திருச்சி, காந்தி மார்கடெ்  போலீஸ் ஸ்டேசனில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் குமார். இவர் தலைமையில் லாட்டரி மற்றும்  கஞ்சா விற்பனையை தடுக்க தனிப்படை செயல்பட்டு வந்தது. இவருடன் தனிப்படையில் பணியாற்றிய தலைமை காவலர்கள் சங்கராந்தி, ராஜேஸ்குமார் உட்பட 5 பேர் திடீரென மாநகர ஆயுதபடைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் லாட்டரி விற்பனையை தடுக்க தவறியதால் நடவடிக்கை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அவர்களை கமிஷனர் காமினி பணியிடை நீக்கம்  செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!