திருச்சி மாநகர காவல்துறையில் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட Tempo Traveller-05, Tata Sumo, Tata Spacio, Grande, Tavera என 9 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் 4 என ஆக மொத்தம் 13 வாகனங்கள் பொது ஏல் முறையில் ஏலம் வருகின்ற 08.06.2023ம்தேதி காலை 1000 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் வைத்து பொது ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மேற்கண்ட பொது வைக்கப்படுகிறது. ஏலமானது நிர்வாக காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் பொது ஏலம் வருகின்ற 13.06.2023ந்தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறும் என திருச்சி மாநகர கமிஷனர் M.சத்திய பிரியா தெரிவித்துள்ளார்கள்.
