Skip to content

திருச்சி அருகே தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கம் பாரிவேந்தருக்கு சிறப்பான வரவேற்பு

தமிழ்நாடு குடும்ப கவுண்டர் முன்னேற்ற சங்கம் சார்பாக துறையூர் அருகில் உள்ள கண்ணனூர் கிராமத்தில் உள்ள மகாலட்சுமி கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இப்பூஜையில் பெரம்பலூர் பாராளுமன்ற வேட்பாளர் டாக்டர்

ஆர் பாரிவேந்தர் கலந்து கொண்டார்கள்.  தமிழ்நாடு குரும்பர் முன்னேற்ற சங்கம் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!