தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசுகிறது. இன்னும் சில நாட்கள் இதே நிலை தான் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்ட திருச்சியில் 109.4 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது.
தமிழ்நாட்டுக்கு தீவிர வெப்ப அலைக்கான “ஆரஞ்சு” எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்:
அதன்படி ஆரஞ்சு அலர்ட் மாவட்டங்கள்
????கிருஷ்ணகிரி
????தருமபுரி
????கள்ளக்குறிச்சி
????பெரம்பலூர்
????கரூர்
????ஈரோடு
????நாமக்கல்
மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள்
????ராணிப்பேட்டை
????வேலூர்
????திருப்பத்தூர்
????திருவண்ணாமலை
????சேலம்
????திருச்சி
????திருப்பூர்
????கோவை

