திருச்சியில் இன்று 83 பேர் கொரோனாவால் பாதிப்பு.. மாவட்ட பட்டியல்

244
Spread the love

திருச்சியில் இன்று ஒரே நாளில் 83 பேர் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனார். இதன் காரணமாக மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 4603ஆக உயர்ந்துள்ளது. திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்டவைகளில் 1516 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இன்று புதிதாக 83 பேர் பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் 162 பேர் டி-ஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதன் காரணமாக தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1435 ஆக குறைந்துள்ளது. இன்று கொரோனாவினால் திருச்சியில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதனால் கொரோனாவினால் திருச்சியில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 62 ஆக உள்ளது.

LEAVE A REPLY