Skip to content
Home » பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு… டிடிவி திருச்சியில் அறிவிப்பு,,,

பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு… டிடிவி திருச்சியில் அறிவிப்பு,,,

  • by Senthil

திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் கூறியதாவது.. .நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து அ.ம.மு.க. போட்டியிடும். நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுக்கு அ.ம.மு.க. நிபந்தனையற்ற ஆதரவளிக்கும். அ.ம.மு.க.வின் கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக பா.ஜ.க.விடம் கொடுத்து விட்டோம். தாமரை சின்னத்தில் அ.ம.மு.க.வை நிற்கச் சொல்லவில்லை. யாரும் எங்களை நிர்பந்தம் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!