Skip to content

டிடிவி தினகரன் மருத்துவமனையில் அனுமதி

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி  தினகரன் இன்று  சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ  மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டார்.  திடீர் நெஞ்சுவலி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

error: Content is protected !!