Skip to content

ஆகஸ்ட் 25ல் மதுரையில் தவெக மாநாடு

  • by Authour
தவெகவின் முதல் மாநாடு  விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர்  27ல்  நடந்தது. 2வது மாநாடு  வரும் ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி மதுரையில் நடக்கிறது.  மதுரை  எலியார்பத்தி சுங்கேகேட்  அருகே உள்ள பாரபத்தி என்ற இடத்தில் மாநாட்டுக்கு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதற்கான அறிவிப்பை   கட்சி தலைவர் நடிகர் விஜய் இன்று  வெளியிட்டார்.   அதில் வாகை சூடும் வரலாறு திரும்பட்டும், வெற்றி நிச்சயம் என்று கூறி உள்ளார். இதற்கான மாநாட்டு பந்தல்கால் முகூர்த்தம் இன்று நடந்தது. இதில்  புஸ்சி ஆனந்த உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
error: Content is protected !!