Skip to content

பட்டா பெயர் மாற்றத்திற்கு ரூ.5000 லஞ்சம்…. விஏஓ கைது…

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம் வாங்கிய விஏஓ  திருநாவுக்கரசு கைது செய்யப்பட்டுள்ளார். பட்டா மாற்றத்துக்கு ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக சுபாஷ் என்பவர் புகார்  அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

error: Content is protected !!