Skip to content

இறந்தவர்கள் பட்டியலில் உயிர் உள்ள வாக்காளர்கள்! SIR முறைகேடு அம்பலம். Thomas Franco Explains

  • by

இறந்தவர்கள் பட்டியலில் உயிர் உள்ள வாக்காளர்கள்! SIR முறைகேடு அம்பலம். Thomas Franco Explains

#sir #specialintensiverevision #sirtamilnadu #dmk #mkstalin #supremecourt #suryakanth #voterlistdeletion #tamilnaduelection #voterrollupdate #deletedelectors #sirdataanalysis #election2026 #voterrights #electioncommission #voterlistcontroversy #thomasfrancointerview #thomasfrancolatestinterview #etamilabdulhakeem

சிறப்பு தீவிரவாக்காத திருத்தத்தின் மூலமாக தமிழ்நாட்டில் ஒரு கோடி வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர் இது அப்பட்டமான பலமுறை கேடுகள் நாள்தோறும் தெரிய வருகிறது இறந்தவர்கள் என்று நீக்கப்பட்டு இருந்த வாக்காளர்களில் பலர் உயிருடன் இருக்கிறார்கள் அவர்கள் இறக்கவில்லை தேர்தல் ஆணையம் பிழையாக பதிவு செய்திருக்கிறது என்ற கடுமையான விமர்சனங்கள் ஆதாரப்பூர்வமாக நாளிதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளிவர துவங்கியிருக்கிறது இவைகள் எல்லாம் சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது அரசியல் கட்சிகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளது இடைப்பட்ட இந்த காலகட்டத்தில் எப்படியாவது விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கும் பணியில் தீவிர முயற்சியில் ஈடுபட வேண்டும்

1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive

https://youtu.be/C_8-1dQGYyE

2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive

https://youtu.be/BIrqB62oKrc

3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

https://youtu.be/d91HhxNszPU

4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?

https://youtu.be/aZo8ZdWZ0P0

5. எடப்பாடியை சந்திக்கும் பியூஷ் கோயல்! அணி மாறும் TTV – OPS? ETamil Senthil Explains

https://youtu.be/fTub6HoZiAY

– 00:00 – அறிமுகம்: வாக்காளர் பட்டியல் பிரச்சினை
– 02:00 – ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கம் விவரம்
– 04:30 – உயிருடன் இருப்பவர்களை “இறந்தவர்கள்” என பதிவு செய்த பிழை
– 07:00 – தேர்தல் ஆணையம் மீது எழுந்த விமர்சனங்கள்
– 09:00 – நாளிதழ்கள் & பத்திரிகைகளில் வெளிவரும் ஆதாரங்கள்
– 11:30 – சுப்ரீம் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்படும் வழக்கு
– 13:00 – அரசியல் கட்சிகளின் பொறுப்பு
– 15:00 – விடுபட்ட வாக்காளர்களை சேர்க்கும் முயற்சிகள்
– 17:00 – முடிவு & பார்வையாளர்களுக்கான கருத்து பகிர்வு

error: Content is protected !!