CBI-யிடம் ஆஜரான விஜய்! 200 கேள்விகள் கேட்க திட்டம். TVK | CBI | Vijay
#karurstampede #vijaycbi #tvk #jananayagan #vijaynews #jananayagan #cbiprobe #vijaystampedecase #pongal2026 #vijayfilmdelay #tvkchief #etamilsenthilinterview #etamilsenthillatestinterview #etamilabdulhakeem
0:00 – தொடக்கம் மற்றும் தலைப்பு
1:30 – டெல்லி சிபிஐ அலுவலகம் வருகை விவரம்
4:00 – முன் விசாரணை பதில்கள் மற்றும் பின்னணி
7:30 – சிபிஐ கேட்கவுள்ள 200+ கேள்விகள் விவரம்
10:00 – விஜயின் பதில்கள் மற்றும் அவரின் நிலைமை
13:30 – தாமதம் மற்றும் பொறுப்பற்ற தன்மை விவாதம்
16:30 – பாஜக கருத்து மற்றும் அரசியல் விளைவுகள்
19:00 – காங்கிரஸ் மீது தாக்கம் மற்றும் எதிர்கால அரசியல் நிலை
21:00 – முடிவு, முக்கிய சுருக்கம் மற்றும் அழைப்பு
22:00 – வீடியோ முடி
டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்கள் முதன் முறையாக சிபிஐ விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறார் அவரிடம் முன்பு விசாரித்து அவர்களிடம் பெறப்பட்ட விடைகளை வைத்து கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட கேள்விகளை விஜய் இடம் சிபிஐ கேட்க போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன அவர் பெரும் நெருக்கடியில் இருக்கிறார் அவர் கொஞ்சம் கூட திருந்தவில்லை இதற்கும் இந்த சிபிஐ ஆஜராவதற்கும் தாமதமாகவே அவர் சென்றிருக்கிறார். இதன் மூலம் அவருடைய பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துகிறது நிச்சயமாக சிபிஐ அவரை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கும் அவருக்கு இந்த கடும் நெருக்கடி நிலை காங்கிரசை அவர் வளர்வதற்கு ஒரு காரணியாக அமைகிறார் என்று பாஜக நம்புகிறது
