நாகை தாலுகா அலுவலகத்தில் இன்று மாலை திடீரென லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இது போல கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் இன்று பிற்பகலில் அதிரடி சோதனை சோதனை நடத்தினர். பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரைத்தொடர்ந்து இந்த அதிரடி வேட்டை நடந்து வருகிறது.
