விநாயகர் சதுர்த்தி விடுமுறை செப்டம்பர் 18….. தமிழக அரசு அறிவிப்புby AuthourAugust 31, 2023August 31, 2023தமிழகம்விநாயகர் சதுர்த்தி விழா விடுமுறை வரும் செப்டம்பர் 17ம் தேதி(ஞாயிறு)க்கு பதிலாக செப்டம்பர் 18ம் தேதியாக மாற்றி தமிழக அரசு அறிவித்து உள்ளது. இது தொடர்பாக இன்று அரசாணை வெளியிடப்பட்டது. Tags:செப்.18விநாயகர் சதுர்த்தி Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Name * Email * Website Comment * Save my name, email, and website in this browser for the next time I comment.