Skip to content

கரூரில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கிய VSB

“உலகம் உங்கள் கையில்” என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் லட்சம் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.

திறன் தமிழக முழுவதும் மாணவ மாணவிக்கு மடிக்கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது அதன் ஒரு பகுதியாக கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சி எஸ் ஐ கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு
மடிக்கணினியை முன்னாள் அமைச்சரும் கரூர் சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி வழங்கினார்

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ மற்றும் திமுக பிரதிநிதிகள் நிர்வாகிகள் கல்லூரி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!