கரூர் ராயனூர் ஆர்.ஆர்.மகாலில் இன்று நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமிற்கு, மனு கொடுக்க வந்த மக்கள்
அனைவரும் பசியோடு இருந்திடக் கூடாதென, பசியாறிட உணவு வழங்கினார் மண்ணின் மைந்தர் VSB. மேலும் கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் இன்று
நடைபெற்ற தடகள போட்டிகளில் பங்குபெற்ற அனைத்து மாணவியர்களுக்கும் VSB யின் ஏற்பாட்டில் மதிய உணவு வழங்கப்பட்டது …