சென்னையில் விரைவில் குடிநீர் ஏடிஎம்களை திறக்க குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது. 150 மில்லி மற்றும் 1 லிட்டர் என இருவகைகளில் இந்த குடிநீர் கிடைக்கும். கடற்கரை, பூங்கா, பஸ் நிலையம், முக்கிய பஜார்களில் இதனை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக 40 இடங்களில் இது திறக்கப்படும். இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
சென்னையில் குடிநீர் ஏடிஎம்கள்- விரைவில் திறப்பு
- by Authour
