Skip to content

ரேசன் கடையில் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும்

அனைத்து நியாய விலைக் கடைகளிலும் தங்கு தடையின்றி கோதுமை வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் ஜனவரி தொடக்கத்தில் இருந்து குடும்ப அட்டைதாரர்களுக்கு 30 ஆயிரம் மெட்ரிக் டன் கோதுமை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

error: Content is protected !!