கரூர் மாவட்டம் மாநகராட்சி பகுதி உள்ள காந்திகிராமத்தில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது ரத்த வங்கி மருத்துவர்கள் மருத்துவப் பேராசிரியர்கள் ரத்தக் கொடையாளர்கள் கலந்து கொண்டனர். மனித உடம்பில் காயம் ஏற்படும் போது, ஹிமோபிலியா
எனும் ரத்தம் உறையாமை நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், எவ்வாறு நோய் கண்டறியப்படுகிறது, நோய்க்கான தடுப்பு நடவடிக்கைகள் மருந்துகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது மேலும் பொது மக்களுக்கு விழிப்புணர் நோட்டீஸ் வழங்கப்பட்டது.