Skip to content

வாலிபர் வெட்டிபடுகொலை…. புதுக்கோட்டையில் பயங்கரம்

.
புதுக்கோட்டை மாநகராட்சி காந்திநகர்1வது குறுக்கு தெருவில் வசிப்பவர்
காமராஜ் இவரது மகன் சுமன் (30) . இவர் அருகில் உள்ள அசோக்நகர் பகுதியில்டூவீலரில்சென்று நின்று கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் சுமனை
சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடிவிட்டனர். இதுதொடர்பாக கணேஷ் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!