தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.21ம் தேதி பொது விடுமுறை
தமிழ்நாட்டில் தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.21ம் தேதி பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு. அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் பொதுத்துறை நிறுவனங்களுக்கு 21ம் தேதி (செவ்வாய்) பொது விடுமுறை அறிவித்துள்ளது. தீபாவளி… Read More »தீபாவளிக்கு அடுத்த நாள் அக்.21ம் தேதி பொது விடுமுறை