Skip to content

December 2022

ஓபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட  கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்  கூறியிருப்பதாவது, அன்பின் உருவமாகவும், கருணையின் வடிவமாகவும் விளங்கும் இயேசுபிரான் அவதரித்த திருநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடி மகிழும் கிறிஸ்தவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இனிய கிறிஸ்துமஸ்… Read More »ஓபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து

சீனா, ஜப்பான் பயணிகளுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயம்…. மத்திய அரசு

  • by Authour

கொரோனா பரவலை கட்டுப்படுத்த விமான நிலையங்களில் பயணிகளுக்கு பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சீனா உள்பட 5 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.… Read More »சீனா, ஜப்பான் பயணிகளுக்கு கொரோனா டெஸ்ட் கட்டாயம்…. மத்திய அரசு

குடந்தையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி, குருணை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.… Read More »குடந்தையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஷூட்டிங்கில் தீ… பிரபல நடிகை உயிர் தப்பினார்

காமெடி, திரில் கலந்து உருவாகி வரும் திரைப்படம் தி விர்ஜின் ட்ரீ. பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இந்த படத்தின் வழியே தயாரிப்பாளர் ஆகியுள்ளார். த்ரீ டைமன்சன் மோசன் பிக்சர்ஸ் என்ற பெயரிடப்பட்ட நிறுவனம்… Read More »ஷூட்டிங்கில் தீ… பிரபல நடிகை உயிர் தப்பினார்

அமைச்சா் உதயநிதியை வரவேற்க கோவை மக்கள் ஆர்வத்துடன் திரள்கிறார்கள்… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

இளைஞர் நலன் மன்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  இன்று இரவு  விமானம் மூலம் கோவை வருகிறார்.  விமான நிலையத்தில் அவருக்கு, மாவட்ட பொறுப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் பிரமாண்ட வரவேற்பு… Read More »அமைச்சா் உதயநிதியை வரவேற்க கோவை மக்கள் ஆர்வத்துடன் திரள்கிறார்கள்… அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சிஎஸ்கே கேப்டன் பொறுப்பு… பென் ஸ்டோக்சிடம் ஒப்படைக்கப்படுமா?

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில்,… Read More »சிஎஸ்கே கேப்டன் பொறுப்பு… பென் ஸ்டோக்சிடம் ஒப்படைக்கப்படுமா?

முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு. க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:- சமத்துவம், சகோதரத்துவம், ஈகை ஆகிய மனிதநேயப் பண்புகளின் விழாவாக; அன்பைப் பரிமாறி, ஏழை எளியோருக்கு உதவும் திருநாளாக அமைந்துள்ள கிறிஸ்துமஸ்… Read More »முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து

ராகுல் யாத்திரை டில்லி வந்தது… சோனியாவும் பங்கேற்பு

  • by Authour

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாத யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். கடந்த செப்டம்பர் 7-ந்தேதி கன்னியாகுமரியில் யாத்திரையை தொடங்கினார். அங்கிருந்து கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, அரியானா உள்பட 10… Read More »ராகுல் யாத்திரை டில்லி வந்தது… சோனியாவும் பங்கேற்பு

நாகைக்கு 3ம் தேதி விடுமுறை…

  • by Authour

நாகை மாவட்டம்  நாகூர் ஆண்டவர் தர்காவின் 466ம் ஆண்டு கந்தூரி விழா கொண்டாடப்பட உள்ளது.  சுமார் 10 நாட்களுக்கு கொண்டாடப்படும்  இந்த விழாவில் ஊராளமான இஸ்லாமியர்கள் கலந்துகொள்வது வழக்கம். இதற்காக வாழை மரங்கள், தோரணங்கள்… Read More »நாகைக்கு 3ம் தேதி விடுமுறை…

பெங்களூர் இளைஞர்களுக்கு யோகம்….மாணவிகள் செஞ்ச வேலய பாருங்க..

  • by Authour

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பலதரப்பட்ட மக்களும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை விமரிசையாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றனர். தலைநகர்… Read More »பெங்களூர் இளைஞர்களுக்கு யோகம்….மாணவிகள் செஞ்ச வேலய பாருங்க..

error: Content is protected !!