ராஜஸ்தானில் ரூ.500க்கு காஸ் சிலிண்டர்
ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள பாதயாத்திரை பொதுக்கூட்டம் ராஜஸ்தானில் நடந்தது. இதில் பேசிய அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், ராஜஸ்தானில் 2023 ஏப்ரல் முதல் காஸ் சிலிண்டர் ரூ.500க்கு வழங்கப்படும். மத்திய அரசின் உஜ்வலா திட்டத்தில்… Read More »ராஜஸ்தானில் ரூ.500க்கு காஸ் சிலிண்டர்