Skip to content

April 2023

நீதி, சிறைத்துறை செயல்பாடு…. தமிழ்நாடு நம்பர் 1

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டாடா அறக்கட்டளை சார்பில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் நாட்டில் போலீஸ், சிறை, நீதி மற்றும் சட்டஉதவி வழங்கலில் சிறந்த மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டு ‘இந்திய நீதி அறிக்கை’… Read More »நீதி, சிறைத்துறை செயல்பாடு…. தமிழ்நாடு நம்பர் 1

தலைமன்னார்-தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து…. இலங்கை திட்டம்

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் துறைமுகங்கள், கப்பல் துறை மற்றும் விமான சேவைகள் துறை மந்திரி நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான கலந்துரையாடல்… Read More »தலைமன்னார்-தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து…. இலங்கை திட்டம்

வங்கதேசம்…ஜவுளி மார்க்கெட்டில் பயங்கர தீ….. கோடிகணக்கில் சேதம்

  • by Authour

வங்காளதேசத்தின் தலைநகரான டாக்காவில் நாட்டின் மிகப்பெரிய ஜவுளி சந்தையான பங்கா பஜார் உள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் அதிகமான கடைகள் உள்ளன. இந்த சந்தையில் நேற்று காலை திடீரென தீப்பிடித்தது. கண்இமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்த… Read More »வங்கதேசம்…ஜவுளி மார்க்கெட்டில் பயங்கர தீ….. கோடிகணக்கில் சேதம்

நாளை பூமியை நோக்கி சீறி வரும் சிறிய கோள்….. பூமிக்கு ஆபத்தா?

கற்பனைக்கும், அளவுக்கும் அப்பாற்பட்டு விரிந்துகிடக்கிறது விண்வெளி. அதிலிருந்து அவ்வப்போது சில சிறு, குறுங்கோள்கள் அழையா விருந்தாளியாய்  அதிரடியாய் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்துவிடுவது உண்டு. ஆனால் அவை பூமியின் வளிமண்டலத்துக்குள் பிரவேசித்ததுமே எரிந்து பொசுங்கிவிடும். அல்லது… Read More »நாளை பூமியை நோக்கி சீறி வரும் சிறிய கோள்….. பூமிக்கு ஆபத்தா?

போலீஸ் நிலையத்தில் பல்பிடுங்கல்…….3 இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை

  • by Authour

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங், பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் அவர் பணி இடைநீக்கம்… Read More »போலீஸ் நிலையத்தில் பல்பிடுங்கல்…….3 இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை

இப்படி நடக்கும் என நினைக்கவில்லை…. கைது குறித்து டிரம்ப் புலம்பல்

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் டிரம்புடனனான உறவு குறித்து அவர்… Read More »இப்படி நடக்கும் என நினைக்கவில்லை…. கைது குறித்து டிரம்ப் புலம்பல்

குளித்தலையில் அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்…

  • by Authour

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர் மலையில் 1067 அடி உயரத்தில் மலை உச்சியின் மீது புகழ்பெற்ற சுரும்பார் குழலி உடனுறை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் சிவஸ்தலம் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான குளித்தலை தெப்பக்குளத்தில் உள்ளது… Read More »குளித்தலையில் அய்யர்மலை ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம்…

இன்றைய ராசிபலன்… (05.04.2023)

இன்றைய ராசிபலன் –  05.04.2023 மேஷம் இன்று உங்களுக்கு திடீர் தனவரவுகள் உண்டாகும். உறவினர்கள் வழியில் அனுகூலம் பெறுவீர்கள். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சாதகப் பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உடன் பிறந்தவர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். சுப செலவுகள் செய்ய நேரிடும். ரிஷபம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் தேவையற்ற வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் உயர் அதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். மிதுனம் இன்று நீங்கள் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பது நல்லது. வேலையில் உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழிலில் நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். கடகம் இன்று உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளுக்கு கல்வி விஷயமாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். இதுவரை எதிரிகளாக இருந்தவர்கள் கூட நண்பர்களாக செயல்படுவார்கள். சிம்மம் இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற சூழ்நிலை உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் தடைப்படும். பணவரவு சுமாராக இருந்தாலும் உங்கள் தேவைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன்கள் ஓரளவு குறையும். நண்பர்களின் உதவி மகிழ்ச்சியை அளிக்கும். கன்னி இன்று நீங்கள் மனமகிழ்ச்சியுடனும், சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். சிலருக்கு கொடுக்கல் வாங்கலில் லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். புதிய நபரின் அறிமுகம் கிடைக்கும். வருமானம் பெருகும். துலாம் இன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். சுப முயற்சிகளில் தாமத நிலை ஏற்படும். பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு தோன்றும். எடுக்கும் புதிய முயற்சிகளில் தடைக்கு பின்பு நற்பலன் கிட்டும். வியாபாரத்தில் தேக்கங்கள் விலகி எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விருச்சிகம் இன்று உங்களுக்கு சுபசெலவுகள் உண்டாகும். சகோதர, சகோதரிகள் உங்களுக்கு ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைக்கும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு பல போட்டிகளுக்கு இடையே வெற்றி ஏற்படும். வங்கி சேமிப்பு உயரும். தனுசு இன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். எடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன்கள் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும், பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். மகரம் இன்று நீங்கள் செய்யும் வேலையில் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படும். வாகனங்களால் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்கள் வழியில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் கிட்டும். கும்பம் இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனஉளைச்சல் அதிகமாகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் டென்ஷன் அதிகரிக்கும். வண்டி வாகனங்களில் சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர் செயல்களில் தலையிடாமல் இருப்பது உத்தமம். பணியில் கவனம் தேவை. மீனம்… Read More »இன்றைய ராசிபலன்… (05.04.2023)

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்…புதிய கிளைகள் துவக்க விழா..

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே நம்பர் 1 டோல்கேட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் 5 புதிய வட்டார கிளைகள் தொடக்க விழா… Read More »இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்…புதிய கிளைகள் துவக்க விழா..

காசி விஸ்வநாதர் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திகடன்….

  • by Authour

பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசம் ஆகிய நன்னாளில் முருகப்பெருமான் வீட்டிருக்கும் ஆலயங்களில் திருதேரோட்டம் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்டம் சர்க்கார் பாளையத்தில் காவிரி தென்கரையில் வீட்டிற்கும்… Read More »காசி விஸ்வநாதர் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திகடன்….

error: Content is protected !!