Skip to content

April 2023

சிஎஸ்கே மேட்ச்சை குடும்பத்துடன் கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின் …. படங்கள்…

  • by Authour

சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியை  நேற்று இரவு முதல்வர் ஸ்டாலின்  தனது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார். முதல்வர் ஸ்டாலின் உடன் அவரது மனைவி துர்கா… Read More »சிஎஸ்கே மேட்ச்சை குடும்பத்துடன் கண்டு ரசித்த முதல்வர் ஸ்டாலின் …. படங்கள்…

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

தமிழ்நாடு புதுசேரி, காரைக்காலில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்குவங்கத்தில் 10 நாளாகவும், பீகாரில் 7 நாட்களாகவும், ஒடிசாவில் 5 நாளாகவும் நீடித்த வெப்ப… Read More »தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு….

அட்சய திருதியை….. அதிரடியாக குறைந்த தங்கம் விலை….

அட்சய திருதியை முன்னிட்டு தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது. தமிழகத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.44,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு… Read More »அட்சய திருதியை….. அதிரடியாக குறைந்த தங்கம் விலை….

காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்த தலைமை காவலர் சஸ்பெண்ட்…

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் நேற்று காவல்துறை மீதான மானிய கோரிக்கையை தாக்கல் செய்தார். அதில் காவலர் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதனை விமர்சிக்கும் வகையில் நேற்று மாலையில் தேனாம்பேட்டை காவல்… Read More »காவல்துறை மானிய கோரிக்கையை விமர்சித்த தலைமை காவலர் சஸ்பெண்ட்…

திருச்சியில் ரம்ஜான் கொண்டாட்டம்…. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை….

  • by Authour

ஈகைத்திருநாளான ரமலான் பண்டிகை இந்தியா முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இஸ்லாமிய பெருமக்கள் நேற்று மாலை பிறை தெரிந்த உடன் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டனர். உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள்… Read More »திருச்சியில் ரம்ஜான் கொண்டாட்டம்…. இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை….

மயிலாடுதுறை….. ரம்ஜான் பண்டிகை…. கோலாகல கொண்டாட்டம்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டத்தில் ரமலான் பெருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை சுப்ரமணியபுரத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலாளர் முகமது இயாஸ்… Read More »மயிலாடுதுறை….. ரம்ஜான் பண்டிகை…. கோலாகல கொண்டாட்டம்…

பிறந்தநாளில் வாலிபர் அடித்துக்கொலை.. மெரினாவில் பயங்கரம்..

சென்னையை அடுத்த ஆவடி முக்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (20).  லாரி நிறுவனம் ஒன்றில் சரக்குகளை ஏற்றி, இறக்கும் வேலை செய்து வந்தார். பிறந்த நாள். நண்பர்களுடன் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.… Read More »பிறந்தநாளில் வாலிபர் அடித்துக்கொலை.. மெரினாவில் பயங்கரம்..

என் கிரிக்கெட் வாழ்வின் இறுதிகட்டம் இது… டோனி உருக்கம்…

ஐபிஎல் கிரிக்கெட்டின் 29வது லீக் ஆட்டத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 134 ரன்கள் எடுத்தது. 135 ரன்கள்… Read More »என் கிரிக்கெட் வாழ்வின் இறுதிகட்டம் இது… டோனி உருக்கம்…

“தாதா எம்.பி.” சுட்டுக்கொலை… இந்தியாவுக்கு அல்கொய்தா மிரட்டல்…

உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி முன்னாள் எம்.பி. ஆதிக் அகமது. ரவுடியாக வாழ்க்கையை தொடங்கிய இவர் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.யானார். இவர் 2004 முதல் 2009 வரை எம்.பி.யாக இருந்த நிலையில் இவர் மீது… Read More »“தாதா எம்.பி.” சுட்டுக்கொலை… இந்தியாவுக்கு அல்கொய்தா மிரட்டல்…

மாணவர் தற்கொலை… ஐ.ஐ.டியில் தொடரும் சோகம்…

ஐ.ஐ.டி.யில் படிக்கும் மாணவ-மாணவிகள் தற்கொலை மூலம் உயிரிழக்கும் சோகம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கடந்த மார்ச் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்த புஷ்பக் ஸ்ரீசாய் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார். அவரும் சரியாக… Read More »மாணவர் தற்கொலை… ஐ.ஐ.டியில் தொடரும் சோகம்…

error: Content is protected !!