Skip to content

April 2023

கரூரில் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த நாள்…. உருவப்படத்திற்கு மரியாதை…

  • by Authour

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த தினத்தை முன்னிட்டு கரூர் மனோகரா கார்னர் காமராஜர் சிலை முன்பு அவரது உருவப்படத்திற்கு தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை அமைப்பினர் சார்பில் மலர் தூவி… Read More »கரூரில் தீரன் சின்னமலையின் 267வது பிறந்த நாள்…. உருவப்படத்திற்கு மரியாதை…

மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்….

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை திருஇந்தளுரில் பழைமை வாய்ந்ததும், ஆழ்வார்களால் பாடல்பெற்றதுமான, பரிமளரெங்கநாதர் ஆலயம் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22வது திவ்ய தேசமும், பஞ்ச அரங்க சேத்திரங்களுல் 5வது அரங்கம் என்று போற்றப்படுவதுமான,… Read More »மயிலாடுதுறை பரிமளரெங்கநாதர் கோவிலில் தெப்ப உற்சவம்….

ஐபிஎல்….சிஎஸ்கே-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

  • by Authour

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (திங்கட்கிழமை) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இதுவரை 4 ஆட்டங்களில்… Read More »ஐபிஎல்….சிஎஸ்கே-பெங்களூரு அணிகள் இன்று மோதல்

1023 கோடி சொத்து இருத்தால் நீயே அதை விற்று கொடு……அண்ணாமலைக்கு அமைச்சர் மகேஷ் சவால்….

  • by Authour

திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் தமிழக முதல்வரின் 70 ஆவது பிறந்தநாள் விழா நவல்பட்டு அண்ணா நகரில் நடந்தது. தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது… Read More »1023 கோடி சொத்து இருத்தால் நீயே அதை விற்று கொடு……அண்ணாமலைக்கு அமைச்சர் மகேஷ் சவால்….

ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. ஆட்டோவில் சென்ற 7 பேர்‌ காயம்….

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வீரமணி. இவர் தனது மனைவி, மாமனார், மாமியார், குழந்தைகளுடன், குடும்பத்துடன் அதே பகுதியில் தங்கையின் வீடு குடி போகும் நிகழ்ச்சிக்கு… Read More »ஆட்டோ மீது கார் மோதி விபத்து…. ஆட்டோவில் சென்ற 7 பேர்‌ காயம்….

மினி லாரியில் கார்பன்டை ஆக்சைடு சிலிண்டர் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு….

திருச்சியை சேர்ந்த டிரைவர் மணி என்பவர் திருச்சியில் இருந்து 40 கார்பன்டை ஆக்சைடு சிலிண்டர் ஏற்றி கொண்டு ஜெயங்கொண்டம் வழியாக கும்பகோணம் சென்ற மினி லாரி , ஜெயங்கொண்டத்தில் 10 சிலிண்டர் இறக்க வாகனத்தை… Read More »மினி லாரியில் கார்பன்டை ஆக்சைடு சிலிண்டர் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு….

தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா…. கொடியேற்றத்துடன் துவங்கியது

  • by Authour

தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் சித்திரை திருவிழா 18 நாட்கள் நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டு சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி நடப்பட்டது. இந்த நிலையில்… Read More »தஞ்சை பெரியகோயில் சித்திரை திருவிழா…. கொடியேற்றத்துடன் துவங்கியது

நீச்சல் போட்டியில் 5தங்கம்…. நடிகர் மாதவன் மகன் சாதனை

மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் நடப்பு ஆண்டில் நடந்த மலேசியன் இன்விடேசனல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பங்கேற்றார். அவர் இந்தியாவுக்கு 5 தங்க பதக்கங்களை வென்று தந்து நாட்டுக்கு பெருமை… Read More »நீச்சல் போட்டியில் 5தங்கம்…. நடிகர் மாதவன் மகன் சாதனை

கொரோனா…. இந்தியாவில் ஒரே நாளில் 27 பேர் பலி

  • by Authour

2019 ம் வருடத்தில்  தோன்றிய  கொரோனா வைரஸ் 2020 ம் வருடத்தின் தொடக்கத்தில் உலகை ஒரு கலக்கு கலக்கிய பிறகு உருமாற தொடங்கியது. இதன் காரணமாக முதலில் ஒரு அலை உருவானது. அதன் பிறகு… Read More »கொரோனா…. இந்தியாவில் ஒரே நாளில் 27 பேர் பலி

திருச்சியில் ஆணழகன் போட்டி…. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்ட அமெச்சூர் ஆணழகன் சங்க அனுமதியுடன் கே.வி.எம் ஜிம் மற்றும் எஸ் கே கிளாசிக் சார்பில் மிஸ்டர் திருச்சி ஆணழகன் போட்டி தவர் ஹாலில்  நடைபெற்றது. போட்டிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு… Read More »திருச்சியில் ஆணழகன் போட்டி…. அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்

error: Content is protected !!