ஐபிஎல் பாஸ் ….. அதிமுகவுக்கு அமைச்சர் உதயநிதி பதில்
விளையாட்டுத்துறை மானியக்கோரிக்கைக்கு பதில் அளித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:தமிழகத்தில் கேப்டன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சி நடக்கிறது. சென்னையை விளையாட்டு தலைநகராக்கிய முதல்வருக்கு நன்றி. வடக்கில் இருந்து வந்து யாரும் தமிழ்நாட்டை… Read More »ஐபிஎல் பாஸ் ….. அதிமுகவுக்கு அமைச்சர் உதயநிதி பதில்