Skip to content

July 2023

மகா.,வில் சரத்பவார் கட்சியை உடைத்த மற்றொரு தலைவருக்கு மத்திய அமைச்சர் பதவி.. பாஜ முடிவு..

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம்  இன்று டில்லியில் நடைபெறுகிறது.  அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக, ராஜஸ்தான், சட்டீஸ்கர், மத்தியபிரதேசம், தெலங்கானா மற்றும் மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களில்… Read More »மகா.,வில் சரத்பவார் கட்சியை உடைத்த மற்றொரு தலைவருக்கு மத்திய அமைச்சர் பதவி.. பாஜ முடிவு..

இன்றைய ராசிபலன் – 03.07.2023

இன்றைய ராசிப்பலன் –  03.07.2023 மேஷம் இன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வு, சுறுசுறுப்பின்மை ஏற்படும். உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு தாரளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் உண்டாகும். தொழிலில் சிறுசிறு மாறுதல்களை… Read More »இன்றைய ராசிபலன் – 03.07.2023

குழந்தையின் கை அழுகியது ஏன்?.. சென்னை அரசு ஆஸ்பத்திரி விளக்கம்..

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியின் ஒன்றரை வயது ஆண் குழந்தை கடந்த ஓராண்டுகளாக தலையில் ரத்த கசிவு காரணமாக அவதிப்பட்டு வந்தது.  சென்னை அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக… Read More »குழந்தையின் கை அழுகியது ஏன்?.. சென்னை அரசு ஆஸ்பத்திரி விளக்கம்..

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஏட்டு சஸ்பெண்ட்..

செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம் பள்ளியை சேர்ந்தவர் தமிழ்மணி. இவர் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய வீட்டை ஒருவர் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து தள்ளியதாக செங்கல்பட்டு தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகாரை… Read More »ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய ஏட்டு சஸ்பெண்ட்..

கரூரில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்.. 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

கடந்த 10 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் இந்த காத்திருப்பு போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கிரஷர், டிப்பர் லாரி மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள், ஊழியர்கள் மற்றும்… Read More »கரூரில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் போராட்டம்.. 20 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம்

பாஜ கூட்டணியில் சேர்ந்து துணை முதல்வரானார் அஜித்பவார்..

மராட்டிய மாநிலத்தில் சிவசேனா மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக ஏக்நாத்ஷிண்டே உள்ளார். இந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மராட்டிய எதிர்க்கட்சி தலைவருமான அஜித்… Read More »பாஜ கூட்டணியில் சேர்ந்து துணை முதல்வரானார் அஜித்பவார்..

13 மாவட்டங்களில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்பு…

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இன்று மாலைக்கு மேல் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு… Read More »13 மாவட்டங்களில் இன்று மாலை கனமழைக்கு வாய்ப்பு…

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு ஜேஸ்டாபிஷேகம்… யானையின் மீது தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டது..

108 திவ்ய ஸ்தலங்களில் முதன்மையான திருச்சி ஸ்ரீரங்கத்தில் வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வைபவங்கள் நடைபெற்று வருகிறது – இதில் நம்பெருமாளுக்கு நடைபெறும் ஜேஸ்டாபிஷேகம் பழங்காலம் தொட்டு நடைபெறும் முக்கிய விழாவாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர்… Read More »ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாளுக்கு ஜேஸ்டாபிஷேகம்… யானையின் மீது தங்க குடத்தில் புனித நீர் எடுத்து வரப்பட்டது..

திருச்சி அருகே வார்டு உறுப்பினரை மது பாட்டிலால் குத்தியவர் கைது….

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் காவல்  நிலையத்திற்க்கு உட்பட்ட பச்சப் பெருமாள் பட்டி ஊராட்சியில்  நான்காவது வார்டில் உறுப்பினராக இருப்பவர் பாஸ்கர் சம்பவத்தன்று இவர் வாரடில் தெரு விளக்கு எரியவில்லை என கூறி… Read More »திருச்சி அருகே வார்டு உறுப்பினரை மது பாட்டிலால் குத்தியவர் கைது….

திருச்சி அருகே திருமணமான 40 நாட்களில் வாலிபர் தற்கொலை …

திருச்சி அரியமங்கலம் அம்மா குளம் பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஹக்கீம் இவரது மகன் ஆதம் தீன் வயது (27) எம்.காம் பட்டதாரியான இவர் அக்கவுண்டண்டாக தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தார். இந்த நிலையில் இவருக்கு… Read More »திருச்சி அருகே திருமணமான 40 நாட்களில் வாலிபர் தற்கொலை …

error: Content is protected !!